இன எழுத்துக்கள்
- உருவத்தால் அல்லது ஒலியால் ஒன்று போல் இருக்கும் எழுத்துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும். தமிழ் மொழியில் இன எழுத்துக்கள் ஒலியின் அடிப்படையில் அமைகின்றன.
- உயிரெழுத்துகளில் குறிலுக்கு அந்தந்த நெடில் எழுத்துக்கள் இனமாகும்
அவையாவன
1) அ-ஆ
2)இ-ஈ-ஐ
3)உ-ஊ-ஔ
4)எ-ஏ
5)ஒ-ஓ
இதை உச்சரிச்சு பாருங்கள் உங்களுக்கே புரியும்
அதே போல மெய்யெழுத்தில்
1)க்-ங் (எ.கா= தங்கம்)
2)ச்-ஞ் (எ. கா=பஞ்சம்)
3)ட்-ண்(எ.கா=வண்டு)
4)த்-ந் (எ.கா=பந்து)
5)ப்-ம் (எ. கா = ஓரிடங்களில் மட்டும் )
6)ற்-ன் (எ. கா=நன்று)
7)ய்,ர்,ல்,வ்,ழ்,ள் (இவை ஏதேனும் ஒரு சில இடங்களில் மட்டும் இனமாக பயன்படும்)
கீழே உள்ள வரி மரபுப் படத்தில் காணுங்கள்
படத்தை தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்
DOWNLOAD MIND MAP LINK
மேலே உள்ளவற்றை புத்தகவடிவில் (Pdf) வடிவில் பெறுவதற்கு கீழே உள்ள தளத்திற்கு செல்லவும்
நன்றி
இத்தளத்தில் உள்ள மேலும் பல பாடங்கள் தொடர்பான செய்திகளுக்கு கீழே உள்ள தளங்களுக்கு செல்லவும் 👇👇
வல்லினம் மிகும் இடங்கள் 12th Tamil
இவண் :-
அ. அசார்தீன் (எம்.ஏ.,எம்ஃபில்)
தமிழ்த்துறை உயராய்வு மையம்,
பழனி - 624601
No comments:
Post a Comment